கணவன்மார்களே விழித்தெழுங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் !
கட்டாரிலிருந்து அப்துல் மஜீத் ஜெசீம்-pic
ஒரு காலம் இருந்தது அந்தக் காலத்தில் மருத்துவிச்சி என்றுசொல்லப்படுகின்ற பாட்டிமார்களின் உதவியை கொண்டு வீட்டிலேலே சுகப் பிரவசம் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார்கள் நம் தாய்மார்கள் நாம் எல்லோரும் பெரும்பாலும் அப்படிதான் பிறந்திருப்போம் ஆனால் இன்று கருவில் குழந்தை உருவான நாள் முதலந்த குழந்தை இந்தப் பூமியை தொடும் காலம் வரை எந்த நேரமும் நம் பெண்கள் மகப்பேற்று வைத்தியரையே நாடும் அத்தியவசிய வைத்திய தேவையை கொண்டுள்ளார்கள்.
கணவன்மார்கள் யாரோ ஒரு அந்நியா ஆணிடம் அல்லது பெண்ணிடம் தன் மனைவிமார்களை மகப்பேற்று மருத்துவ ரீதியான அத்தனை செக்கப்புகளுக்கும் அழைத்துச் சென்று செக்கப் முடியும் வரை வெளியில் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். வைத்தியர் என்ற ரீதியில் அந்நியா ஆணாக இருந்தாலும் அது தவறான விடயமல்ல. ஆனால் ஒரு கணம் நாம் அனைவரும் சிந்திக்க கடைமைப் பட்டுள்ளோம்.அதாவது இந்த விடயத்தில் முஸ்லிம் பெண்மருத்துவர்கள் இருந்தால் அது எவ்வளவு பெரிய ஆறுதலான ஒரு விடயமாகவும் காலத்தின் கட்டாய தேவையாகவும் இருக்கும்.
மகப்பேற்று மருத்துவம் என்பது வெறுமையாக ஒரு தொழில் மாத்திரமல்ல அது ஒரு பெரிய சமூகப்பனி. இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பர்ளு கிபாயா என்ற பார்வையில் ஒரு பிரதேசத்தை அன்டியுள்ள ஒட்டு மொத்த சமூகமும் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆகவே அந்த சமூகப்பனிக்கு எமது பெண் பிள்ளைகளையும் நாம் படிக்க வைக்க வேண்டும் அவர்களையும் அத்துறைகள் சர்பாக ஊக்குவிக்க வேண்டும்.
ஆனால் பொதுவாக முஸ்லிம் பெண்கள் வைத்திய துறையில் மகப்பேற்று சத்திரசிகிச்சை நிபுனர் துறையை தேரிவு செய்வதில் நாட்டம் அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இதற்கு முக்கியமாக கருதப்படுவது இந்த மகப்பேற்று துறையானது அதிகளவாக சத்திரசிகிச்சையினை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதனாலும் பெண்கள் இளகிய உள்ளத்தினை கொண்டதினாலும் இஸ்லாமிய சமூகம் என்ற பார்வையில் பர்ளு கிபாயா என்ற கடமையின் அடிப்படையில் பெண் மகப்பேற்று மருத்துவரின் தேவையை பற்றி இஸ்லாமிய மார்க்கச் சட்டம் சொல்லும் ஆனித்தரமான கருத்துக்களை அரியாதவர்களாக எமது சமூகம் காணப்படுவதினாலும் எமது சமூகத்தில் விரல் விட்டு என்னக்கூடிய அளவுக்கு கூட பெண் மகப்பேற்று மருத்துவர்களின் சேவையினை பெற முடியாதவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்ரனர்.
சாதாரனமாக நாம் மிகத் தூய்மையாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்லாத்தை பின்பற்றுவர்களாக எமது பெண் பிள்ளைகளையும் தாய்மார்களையும் மனைவிமார்களையும் இஸ்லாத்தின் வரையறைக்குள் வாழவைத்தது மட்டுமல்லாமல் அந்நிய மஃறமியான ஆண்களுக்கு மத்தியில் எமது பெண்களை இஸ்லாமிய முறைப்படி ஆடையனியச்செய்து வெளியில் அழைத்துச் செல்கின்றோம். ஆனால் கர்ப்பம் என்றோஇ மகப்பேறு என்றோ வந்துவிட்டால் எமக்கிருக்கும் இஸ்லாமிய உணர்ச்சி, பாசம், சமூகநோக்கு என்பவற்றை புறம்தள்ளிவிட்டு அந்த அந்நிய மஃறமியான ஆண்வைத்தியரின் அரைக்குள் எமது மனைவியையோ, சகோதரியையோ செக்கப் என்ற அந்த வைத்திய தேவை கருதி கதவை கூட நாம் சாத்திவிட்டு வெளியே வந்துவிடுகிறோம். இதற்கு எமது ஒட்டு மொத்த சமூகமே பர்ளுகிபாயா என்ற வகையில் பொறுப்பு கூற வேண்டும்.ஒரு உண்மையான இஸ்லாமியனோ அல்லது நூறு வீதம் சுய புத்தியுள்ள ஒரு ஆணோ வைத்தியரின் கதவை சாத்திவிட்டு வந்து நிம்மதியாக ஒரு செக்கன் கூட இருக்கமாடான். ஆனால் இஸ்லாம் கூறும் பர்ளுகிபாயா என்றவிடயத்தை மறந்து விடுவான்.
எமது சமூகத்தில் அதிதிறமை வாய்ந்த மாணவிகள் காணப்படுகின்றனர். அவர்கள் வைத்தியராகவும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் நான் மேற்கூறிய முக்கிய காரணங்களினால் மகப்பேற்று நிபுனர்களாக தங்களது மேற்படிப்பினை மேற்கொள்வதில் முற்றிலும் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் திறமையான மாணவிகள் எமது பிரதேசத்தில் இருந்தும் அவர்களின் குடும்ப பொருளாதார நிலை கல்விக்கு ஈடுகொடுக்க முடியாத நிலை காரணமாக மளுங்கடிக்கப் படுகின்றார்கள். இதை முற்றிலும் உணர்ந்த எமது இஸ்லாமிய உலமாக்களும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் பாரிய விழிப்புனர்ச்சியை ஏற்படுத்தி எமது இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படையில் எமது சமூகத்தில் இருந்து மிகக்கட்டாயமாக எதிர்காலத்தில் பெண் மகப்பேற்று நிபுனர்கள் உருவாவதற்கு இந்த உணர்ச்சி பூர்வமான இஸ்லாமிய தார்மீகக் கடமையை செய்யவேண்டும்.
இந்த பிரச்சனைகள் ஒரு புறமிருக்க பர்ளுகிபாயா என்ற கடமையின் அடிப்படையில் எமது சமூகத்தில் இருக்கும் செல்வந்தர்கள் மட்டுமல்லாது ஒருமித்த குரலுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பிரதேசத்தில் தனது மகப்பேற்று வைத்திய நிபுனராகும் கணவுடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவிகளை இனம்கண்டு அவர்களுக்குரிய அனைத்து செலவினையும் பொறுப்பெடுத்து அவர்களில் ஓரிருவரையாவது உயரிய சமூக நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு பெண் மகபேற்று மருத்துவ நிபுனர்களாக உருவாக்க வேண்டும். இதற்கு எமது பிரதேசத்தில் இயங்குகின்ற ஸக்காத் நிதியமானது பாரிய பொருப்பினை பங்கேற்க வேண்டும் என்பது அனைத்து முஸ்லிம்களின் கருத்தாகும்.

புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்
ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவைக் கொண்ட மாதமே புனித ரமழான் மாதமாகும். இதில் அல்லாஹ் அல்-குர்ஆனை இறக்கிவைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.
இப்புனித மாதம் எம்மை முன்னோக்குகின்றது. துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் நீங்கவும் நம் சமூகத்தைப் பிழையாகப் புரிந்து கொண்டிருப்போருக்கு நல்லெண்ணத்தைக் கொடுக்கவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகள் பின்வருமாறு :
01. நேரத்தை வீணாக்குவதை தவிர்ந்து இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல்.
02. அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.
03. கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.
04. இப்தார் நிகழ்ச்சிகளை ஆடம்பரமாக செய்தவதைத் தவிர்த்து அச்சந்தர்ப்பத்தில் அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபடல். மேலும் ஏழைகளுக்கு உதவும் விடயத்தில் அதிகம் கவனமெடுத்தல்.
05. இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுவதையும் வீணாக சுற்றித் திரிவதையும் இளைஞர்கள் முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோர் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
06. இரவுநேர வணக்கங்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கிகளின் சப்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.
07. ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்;த்தாதிருத்தல்.
08. உங்கள் வீடுகளில் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு கொடுத்தல் போன்ற சகவாழ்வைக் கட்டியெழுப்பும் விடயங்களில் ஈடுபடுதல்.
09. பெண்கள் கடைத் தெருக்களில் சுற்றித் திரிவதை தவிர்ந்துக் கொள்ளல். அத்துடன் பெண்கள் மஸ்ஜித்களுக்கு செல்லும் போது உரிய பாதுகாப்புடன் செல்லல். மேலும் கால நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பெண்கள் தமது தொழுகைகளை வீடுகளில் நிறைவேற்ற முன்னுரிமைக் கொடுத்தல்.
10. மஸ்ஜிதுகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
11. பள்ளிவாசல்களில் கூடும் மக்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் நிர்வாகம் மேற்கொள்ளல்.
12. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.
இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம்சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
ஹிஜாப் – உள்ளும் புறமும்...
கண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.
இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்-களைச் சிறைப் படுத்தவோ சிதைக்கவோ அல்ல. கண்களின் பாதுகாப்புக்குத்தான்.
அதுபோல பெண்களுக்கு ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது அவளை அடிமைப்படுத்தவோ சிறுமைப்படுத்தவோ அல்ல. அவளுடைய கண்ணியத்தைக் காப்பதற்குத்தான்.
இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதற்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது பெண்களின் அலங்கோல அரைகுறை ஆடைகள்தான்.
‘ஆள் பாதி ஆடை பாதி’ என்னும் பழமொழியைப் பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்களோ என்று பயமாக இருக்கிறது. ஒருவர் வாழ்வில் முன்னேற நல்ல ஆளுமைப் பண்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டோ அதே அளவு முக்கியத்துவம் அவர் உடுத்தும் கண்ணியமான ஆடைக்கும் உண்டு என்பதுதான் அதன் பொருள்.
ஆனால் இன்றைக்குப் ‘பாதி ஆடை போதும்’ என்று நவநாகரிக நங்கையர் நினைத்துவிட்டார்களோ என்னவோ, அரைகுறை ஆடைகள் உடுத்தி ஆபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன, முகத்திரை அவசியமா, நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.
பர்தா பற்றி அலட்சியமாக இருக்கும் சகோதரிகள்கூட இந்த நூலைப் படித்தால் நிச்சயம் ஹிஜாபைப் பேணத் தொடங்கிவிடுவர். மறுமையில் நபிகளாரின் பரிந்துரை கிடைக்க வேண்டும் எனில் பர்தா எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைப் படிக்கும்போது உடல் சிலிர்க்கிறது. இதுபோன்ற பல நிகழ்வுகளை இதயத்தைத் தொடும் வகையில் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் இந்த நூலில் தொகுத்தளித்துள்ளார்.
முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி, தமிழ் அறிந்த ஒவ்வொரு பெண்ணும் இதைப் படிக்கவேண்டும். அதுமட்டுமன்று, பாலியல் கொடுமைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடும் மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரின் கைகளிலும் இந்த நூல் சென்று சேரவேண்டும் என்பது எங்கள் பேரவா.
ஆசிரியர்: மௌலவி நூஹ் மஹ்ழரி
இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு.
எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!
இஸ்லாம் மனித சமுதாயத்துக்கு மாண்பையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் மார்க்கமாகும். அது ஆண்களும் பெண்களும் தமது நடை உடை பாவனைகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுத்துக் காட்டியுள்ளது. அல்லாஹ் அல்-குர்ஆனில் பெண்களைப் பற்றி கூறும் போது:
‘மேலும், (நபியே!) நீர் விசுவாசிகளான பெண்களுக்கு கூறுவீராக! தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக்கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக்கொள்ளவும், அதிலிருந்து வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ளவும்.” (அந்-நூர்: 31)
‘நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்வியருக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக (வாய்ப்புள்ள) நெருக்கமானதாகும். அதனால் அவர்கள (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.’ (அல்-அஹ்ஸாப்: 59)
மேற்கூறப்பட்ட இறை வசனங்களின் மூலம் பெண்கள் தமது அலங்காரத்தை வெளிக்காட்டாது தம்மை மறைக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. எனவே, முஸ்லிமான ஒரு பெண் தனது முகம், இரு கைகள் உட்பட முழு உடலையும் மறைப்பது அவசியமாகும். இதுவே மிகப் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். எனினும், சிகிச்சை, சாட்சியம், திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்தல், பாதுகாப்புக் காரணங்களுக்காக சோதனைச் சாவடிகளில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தேவைப்படும் கட்டாய நிலைகள் போன்ற இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட சமயங்களில் தேவையான அளவை மாத்திரம் வெளிக் காட்டுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு.
சில மார்க்க அறிஞர்களின் கருத்துப்படி ஓரு பெண் தனது முகத்தையும் இரு கைகளின் மணிக்கட்டுகளையும் தவிர உடலின் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கவேண்டும். முகத்தையும் கைகளின்; மணிக்கட்டுகளையும்; திறப்பதற்கு அனுமதியுண்டு. எனினும், ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்து காணப்படும் தற்காலத்தில் பெண்கள் தமது அழகின் அடிப்படையாக இருக்கும் முகத்தை வெளிக்காட்டுவதனால் பிற ஆண்களினால் கவரப்பட்டு பல சமூக சீர்கேடுகள் ஏற்படுவதை நோக்கும் போது பெண்கள் தமது முகம், மணிக்கட்டுகள் உட்பட முழு உடம்பையும் மறைக்கவேண்டியதின் அவசியத்தை உணரமுடிகின்றது.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
No comments:
Post a Comment